முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாபஸ்

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் போடப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

Updated On : 26 நவம்பர், 2020 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி,  புதுச்சேரியில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணிமுதல் புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.