இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தோ-திபெத் காவல்துறை சார்பில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.