தற்போதைய செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக வெளிப்புற உதவி அணை புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (டி.ஆர்.ஐ.பி) இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ரூ. 10,211 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031 வரை செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT