முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சு : முதல்முறையாக வில்லியம்ஸன்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சு : முதல்முறையாக வில்லியம்ஸன்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
கோப்புப்படம்
பகிர்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், தில்லி அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கானை மற்றும் வில்லியம்சன் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்படுள்ளனர்.

தில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →