முகப்பு
தற்போதைய செய்திகள்

‘சிகிச்சை தேவையெனில் ஹரியாணா வாருங்கள்’: ராகுலை விமர்சித்த அமைச்சர்

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு தில்லியில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் ஹரியாணா வரலாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விமர்சித்துள்ளார்.

Updated On : 20 ஏப்ரல், 2021 at 7:28 PM
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு தில்லியில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் ஹரியாணா வரலாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு இன்று கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து விமர்சித்துள்ள ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தது,

Advertisement

கரோனா தொடங்கிய நாள்முதல் ராகுல் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். ஆனால், தற்போது அவருக்கே கரோனா உறுதியாகியுள்ளது. தில்லியில் சிகிச்சைக்காக இடம்பெற சிரமம் ஏற்பட்டால் ஹரியாணாவுக்கு வரலாம். அவருக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம் என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.