முகப்பு
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
தற்போதைய செய்திகள்

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக கிஷன் ரெட்டி நியமனம்

பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக கிஷன் ரெட்டி நியமனம்

பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
பகிர்:

பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அசாமிற்கு மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், கேரளத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுவைக்கு மத்திய இணை அமைச்சர்அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →