முகப்பு
தற்போதைய செய்திகள்

பெங்களூரு சென்றடைந்தார் குடியரசுத் தலைவர்

மூன்று நாள்கள் பயணமாக பெங்களூரு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்கும் முதல்வர் எடியூரப்பா
பகிர்:

மூன்று நாள்கள் பயணமாக பெங்களூரு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.

கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திற்கு பிப்ரவரி 4 முதல் 7 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.

முதல் நாள் பயணமான இன்று பெங்களூரு சென்ற குடியரசுத் தலைவரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது பெங்களூரில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா-2021 நிகழ்வின் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →