முகப்பு
குடியரசுத் தலைவருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
குடியரசுத் தலைவருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
பகிர்:

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்தனர்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். 

இந்த சந்திப்பின்போது எல்லைப் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →