தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சகம்

ANI

நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் படிப்படியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று ரயில்வே அமைச்சகம் வெளியியிட்ட அறிக்கையில், 

கரோனா பரவலுக்கு மத்தியில் இந்திய ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகைகால சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள புறநகர் ரயில் சேவைகளில் மொத்தம் 4,807 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT