முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுளளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
திருச்செந்தூர் முருகன் கோயில்
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுளளார். 

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக நியமித்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இக்கோயிலில் இரண்டாவது முறையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி, செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.