முகப்பு
ம.பி.யில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து
தற்போதைய செய்திகள்

ம.பி.யில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து: முதல்வர்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
ம.பி.யில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து
பகிர்:

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →