முகப்பு
தற்போதைய செய்திகள்

திரிணமூலின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியீடு

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
பகிர்:

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதிமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் நாளை(வியாழக்கிழமை) கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.