புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி 
தற்போதைய செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 2 இடங்களில் ரங்கசாமி போட்டி

என்.ஆர். காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

என்.ஆர். காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி, தட்டஞ்சாவடி மற்றும் யனம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT