தற்போதைய செய்திகள்

50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

DIN

பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ‘தொலைநோக்கு பத்திரம்’ என்னும் பெயரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

  • 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
  • மீனவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை ரூ. 6,000 
  • தமிழகத்தில் உள்ள 12 லட்சம் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்
  • 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லட்
  • பூரண மதுவிலக்கு
  • சென்னை மாநகராட்சி 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT