முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

Updated On : 25 மார்ச், 2021 at 4:47 PM
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான லாவேபோராவில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், ஒரு வீரர் பலியானார், மேலும் காயமடைந்த 3 வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.