முகப்பு
தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 26 மார்ச், 2021 at 3:15 PM
குடியரசுத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் வந்துள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் நலமாக உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், ராம்நாத் உடல்நிலைக் குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி விசாரித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.