முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாமில் பாஜக முன்னிலை: 10 மணி நிலவரம்

அசாம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
அசாமில் பாஜக முன்னிலை: 10 மணி நிலவரம்
பகிர்:

அசாம் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 126 தொகுதிகளில் 94 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதில், பாஜக கூட்டணி 60, காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →