முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் 90 தொகுதிகளில் முன்னிலை: 11 மணி நிலவரம்

கேரளம் தேர்தலில் 11 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
கேரள முதல்வர் பினராயி விஜயன்.
பகிர்:

கேரளம் தேர்தலில் 11 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 90 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 46, பாஜக கூட்டணி 3, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →