தற்போதைய செய்திகள்

நேபாள நாடாளுமன்ற வாக்கெடுப்பில் சா்மா ஓலி அரசு தோல்வி

ANI

நேபாளத்தில் பெரும்பான்மை இழந்துள்ள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் தோல்வியடைந்தது.

பிரதமா் சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை பிரதமா் ஓலி கொண்டுவந்த நிலையில் தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

மனைவியை கொன்ற கணவரின் நண்பர்: ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க..

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT