மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு
மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
77 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.