தற்போதைய செய்திகள்

தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் நாளை(மே 19) ஆலோசனை

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மே 19) ஆலோசனை நடத்தவுள்ளார்.

DIN

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மே 19) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்து தொடர்பாக தொண்டு முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT