தற்போதைய செய்திகள்

இபிஎஃப் கணக்குகளிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள அனுமதி: மத்திய அரசு

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல தொழிலாளர்கள் வேலையிண்மை மற்றும் ஊதியக் குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலிந்ருது 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகையில் குறைவான முன்பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT