தற்போதைய செய்திகள்

அம்பேத்கர் பிறந்த நாள்: ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

அண்ணல் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி, மாநிலத் துணைத் தலைவர் மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT