நக்சல்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!
சத்தீஸ்கரில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெறும் துப்பாக்கிச் சூடு தாக்குதலைப் பற்றி...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று (மார்ச் 20) ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: ஒரே நாளில் 3 கிளர்ச்சியாளர்கள் கைது! அயுதங்கள் பறிமுதல்!
Advertisement
Advertisement
இந்த நடவடிக்கையினால் அப்பகுதியிலுள்ள நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இந்த சம்பவம் குறித்தும் முழுமையான தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.