முகப்பு
சிறப்புச் செய்திகள்

முதல்வர் பழனிசாமி உரை - உடனுக்குடன்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் உரையாற்றுகிறார்.  

சிறப்புச் செய்திகள்

முதல்வர் பழனிசாமி உரை - உடனுக்குடன்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் உரையாற்றுகிறார்.  

Updated On : 22 ஜூலை, 2025 at 11:19 AM
பகிர்:
Updated On : 25 மார்ச், 2020 at 1:35 AM

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் உரையாற்றுகிறார். 
 

Updated On : 25 மார்ச், 2020 at 1:35 AM

 சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும்..

Updated On : 25 மார்ச், 2020 at 1:34 AM

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு...

Updated On : 25 மார்ச், 2020 at 1:34 AM

 கையைச் சுத்தமாகக் கழுவுங்கள்

Updated On : 25 மார்ச், 2020 at 1:34 AM

 கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் டாக்டரை அணுகுங்கள்

Updated On : 25 மார்ச், 2020 at 1:33 AM

 பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

Updated On : 25 மார்ச், 2020 at 1:33 AM

 பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைக் காப்போம்

Updated On : 25 மார்ச், 2020 at 1:33 AM

 பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

Updated On : 25 மார்ச், 2020 at 1:33 AM

 21 நாள்  ஊரடங்கு என்பது விடுமுறையல்ல

Updated On : 25 மார்ச், 2020 at 1:32 AM

 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க அரசின் உத்தரவு..

Updated On : 25 மார்ச், 2020 at 1:31 AM

குடும்பத்தில் 10,518 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன..

Updated On : 25 மார்ச், 2020 at 1:31 AM

கரோனாவை விரட்ட உறுதியேற்போம்..

முழு கட்டுரையைப் படிக்க →