முகப்பு
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தற்போதைய செய்திகள்

ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்போனில் பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:

ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லிடப்பேசியில் பேசினார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரையில் கூறியதாவது,

 “ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் தொலைபேசியில் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.

மேலும், இந்தியா - ஜப்பான் இடையேயான உலகளாவிய கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து பேசினோம்.” என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →