ஒடிசா, மேற்கு வங்க மக்களிடையே வரும் 8, 9 ஆம் தேதிகளில் இணையவழி பேசுகிறார் அமித் ஷா
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களிடையே இணையவழி பொதுக்கூட்டங்களில் ஜூன் 8, 9 தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களிடையே இணையவழி பொதுக்கூட்டங்களில் ஜூன் 8, 9 தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.
இதனிடையே, நாளை திங்கள்கிழமை குஜராத் மக்களிடையே பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவும் மகாராஷ்டிர மக்களிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பிகார் மக்களிடையே இணையவழிப் (யூ டியூப், முகநூல்) பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.