முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

உம்பன் புயல் கரை கடந்த நிலையில் கொல்கத்தா நகரில் விழுந்து கிடக்கும் ஒரு மரத்திற்குக் கீழே சிக்கிச் சின்னாபின்னமான பேருந்து.

கொல்கத்தாவில் உம்பன் புயலால் வேரோடு மரங்கள் சாய, வீதிகளில் வெள்ளம் புரள நடந்துகடக்கும் மக்கள்.

பிகாரில் தானாபூர் ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயிலேறும் புலம்பெயர் மக்கள்.

குஜராத்தில் சூரத் நகரில் ரயில் நிலையம் செல்வதற்காக பேருந்துகளில் ஏறக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள். 

தமிழகம் அல்ல: ஜம்மு - காஷ்மீரில் மதுக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை, மதுபானங்களை வாங்குவதற்காக வரிசைகளில் நிற்கும் குடிப்பழக்கத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.