முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: 100.01 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100.01 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
அணை (கோப்பிலிருந்து)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100.01 அடியாக இருந்தது.

அணையின் நீர் இருப்பு  64.85  டி.எம்.சி.

அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 27,212 கன அடியிலிருந்து 16,741  கன அடியாகக் குறைந்துள்ளது.  

அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →