புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
புதுச்சேரியில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிப்பதாக ஆளுநர் தமிழிசை செ
கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் நாளை முடல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.