தற்போதைய செய்திகள்

கே.பி. பார்க்கை சுற்றும் மர்மங்கள்: கவனத்தில் கொள்வாரா முதல்வர் மு.க. ஸ்டாலின்?

DIN

கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கட்டடங்கள் தரம் மோசமாக இருப்பது தொடர்பான கடந்த வார நிகழ்வுகள் சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பெரிதளவில் கவனத்தை ஈர்த்தன. 

இதுதவிர குடியமர்த்தப்பட்ட 864 குடும்பங்கள் தலா ரூ. 1.5 லட்சம் பயனீட்டாளர் தொகை கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக  புதிய சிக்கலும் கவனம் பெற்றது.

எனவே, கே.பி. பார்க் மற்றும் அதைச் சுற்றி நிகழும் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வாவைத் தொடர்புகொண்டோம்.

கே.பி. பார்க் குடியிருப்பு பற்றிய முக்கியப் பிரச்னைகளை அவர் தினமணியிடம் பகிர்ந்துகொண்டார்.

அவருடன் நிகழ்த்திய உரையாடலைக் காண:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT