முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆளுநருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தல் : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
தமிழக ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சந்திப்பு (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ரது.

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

ஆளுநருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த சந்திப்பின் போது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →