முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்மட்டம் 96.80 அடியாக உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  96.79 அடியிலிருந்து. 96.80 அடியாக உயர்ந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  96.79 அடியிலிருந்து. 96.80 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,170 கன அடியிலிருந்து 1,181 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.77 டி.எம்.சி -ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →