முகப்பு
தற்போதைய செய்திகள்

தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதி பின்னடைவு

தொண்டாமுத்தூர் தொகுதியில் காலை 11.30 மணி நிலவரப்படி கார்த்திகேய சிவசேனாபதி 5 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தொண்டாமுத்தூர் தொகுதியில் காலை 11.30 மணி நிலவரப்படி கார்த்திகேய சிவசேனாபதி 5 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 

தொண்டாமுத்தூரில் காலை 11.30 மணி நிலவரப்படி அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி 10,824 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

திமுகவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாபதி 5,249 வாக்குகளைப் பெற்றுள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைவிட கார்த்திகேய சிவசேனாபதி 5,575 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →