முகப்பு
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்
தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்
பகிர்:

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட டிராபிக் ராமசாமி கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது. அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், “போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பொதுநல வழக்குகள் வரை சமூகத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர் தொடுத்த பொதுநல வழக்குகள் பல முக்கியமான தீர்ப்புகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன” என கனிமொழி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →