தமிழ்நாட்டில் மேலும் 31,892 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 6538 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 288 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 20037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.