முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  வெள்ளிக்கிழமை காலை 97.77 அடியிலிருந்து 97.72 அடியாக சரிந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.72 அடியாக சரிவு
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம்  வெள்ளிக்கிழமை காலை 97.77 அடியிலிருந்து 97.72 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 259 கன அடியிலிருந்து 396 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.92 டிஎம்சி  ஆக உள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  400 கனஅடியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →