முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியிலிருந்து 97.79 அடியாக சரிந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.79 அடியாக சரிவு
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியிலிருந்து 97.79 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,899 கன அடியிலிருந்து 1,887 கன அடியாக சரிந்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.01டி.எம்.சி யாக இருந்தது.

ஒஹேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  2,000 கன அடியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →