முகப்பு
தற்போதைய செய்திகள்

பாரதியார் அருங்காட்சியகத்தில் அமித் ஷா

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.

அப்போது  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அலோன் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சரவணன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரிக்கு ஒரு நாள் அரசு முறை பயணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என். ரங்கசாமி, அமைச்சர் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →