முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.32 உயா்ந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து காணப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.38,136-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.32 உயா்ந்து ரூ. 4,767-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.1.20 காசுகள் உயா்ந்து, ரூ.61.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.61,200-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →