கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 29 போ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT