முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகை ஹேமமாலினி முன்னிலை!

உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தற்போதைய செய்திகள்

நடிகை ஹேமமாலினி முன்னிலை!

உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Updated On : 4 ஜூன், 2024 at 2:29 PM
பகிர்:

காலை 11.15 மணி நிலவரப்படி உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினி 1,13,153 முன்னிலையில் உள்ளார்.

மதுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கர் 58,686 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜகவின் ஹேமமாலினி 1,87,038 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →