சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தங்க நகைகள் வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,680-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 80 காசுகள் உயர்ந்து ரூ.95.80-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 800 உயா்ந்து ரூ. 95,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.