கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(ஜூன் 27) பவுனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(ஜூன் 27) பவுனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் பவுன் ரூ.54,000-ஐ தொட்டது.

இந்த நிலையில், வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,660-க்கும் ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையானது.

ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.94.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 94,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT