கருடன் படத்தின் மேக்கிங் விடியோ!
சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.
இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது. மேலும், இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கருடன் படத்தின் மேக்கிங் விடியோவை இயக்குநர் துரை செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.