தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது!
தனுஷ் நடித்துள்ள கர படத்தின் புதிய அப்டேட் பற்றி...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Kara movie new update about first single release
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.