FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மக்கள் காவலன் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

மக்கள் காவலன் திரைப்படத்தின் முதல் பாடல்...

மக்கள் காவலன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / நீலம் புரடக்‌ஷன்ஸ்.
பகிர்:

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான இக்நோர் நாளை (அக். 11) மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

An update has been released regarding the film Makkal Kaavalan, starring actor Manikandan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.