தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ. 91-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ. 91,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT