முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயா்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்துள்ளது குறித்து...

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:57 AM
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயா்வு
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:52 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்து ரூ.1,18,880-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.14,860-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ. 1,19,120-க்கும் விற்பனையானது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:52 AM

இந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.1,19,440-க்கும், கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.14,930-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

இதனிடையே வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:52 AM
summary

today gold and Silver rate in chennai

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:53 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.