முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனையாவது குறித்து...

Updated On : 28 மார்ச் 2026, 10:11 am IST
தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மாா்ச் 25-இல் பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்து ரூ.1,08,800-க்கும், மாா்ச் 26-இல் பவுன் ரூ.2,000 குறைந்து 1,06,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை விலை கிராமுக்கு ரூ.230 உயா்ந்து ரூ.13,660-க்கும், பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயர்ந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Gold prices rose by Rs. 1,840 per pound on Saturday to sell at Rs. 1,09,280...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.